Skip to content

பைபிள் படிப்பு கருவிகள்

பைபிளை ஆழமாக படிக்கவும் அதை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த பைபிள் படிப்பு கருவிகள் உங்களுக்கு உதவும். இவற்றை இலவசமாக பயன்படுத்தலாம். நீங்கள் பைபிளை ஆன்லைனில் வாசிக்கலாம். ஆராய்ச்சி செய்து படிக்க இந்த கருவிகளை பயன்படுத்தலாம். பைபிள் படிப்பை சுவாரசியமாக்க, பைபிள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், சொல் பட்டியல், பைபிள் வசனங்களின் விளக்கம் போன்ற கருவிகளும் இருக்கின்றன.

ஆன்லைனில் பைபிளை வாசியுங்கள்

பைபிளை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து படிப்பதற்கு உதவும் படங்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள், இணை வசனங்கள் போன்ற நிறைய அம்சங்கள் இந்தப் பதிப்பில் இருக்கின்றன.

பைபிள் படிப்புக்கான வீடியோக்கள்

பைபிள் புத்தகங்களுக்கான அறிமுகங்கள்

பைபிளிலுள்ள ஒவ்வொரு புத்தகத்தின் பின்னணித் தகவல்களும் முக்கிய விஷயங்களும்.

பைபிள் வீடியோக்கள்​—முக்கிய போதனைகள்

முக்கியமான பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சிறிய வீடியோக்கள்

பைபிளை ஆழமாக படிக்க உதவும் கருவிகள்

பைபிளை வாசிப்பதற்கான திட்டம்

நீங்கள் தினமும் பைபிளைப் படிக்க திட்டமிட்டாலோ அல்லது ஒரு வருஷத்துக்குள் பைபிளைப் படித்துமுடிக்க திட்டமிட்டாலோ அல்லது புதிதாக பைபிளைப் படிக்க ஆசைப்பட்டு அதற்காக திட்டமிட்டாலோ இந்த அட்டவணை உங்களுக்கு உதவும்.

பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்

கடவுள், இயேசு, குடும்பம், கஷ்டம் சம்பந்தமான கேள்விகளுக்கும், இன்னும் சில கேள்விகளுக்கும் பைபிள் தரும் பதிலை தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் வசனங்களின் விளக்கம்

பழக்கமான பைபிள் வசனங்கள் மற்றும் சொற்றொடர்களின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் லைப்ரரி (opens new window)

யெகோவாவின் சாட்சிகளுடைய வெளியீடுகளை வைத்து பைபிள் விஷயங்களை ஆன்லைனில் ஆராய்ச்சி செய்யுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிப்பது

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் இலவசமான பைபிள் படிப்பின்போது நீங்கள் எந்த பைபிள் மொழிபெயர்ப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். படிப்புக்கு உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லாரையுமே நீங்கள் கூப்பிடலாம், உங்கள் நண்பர்களைக்கூடக் கூப்பிடலாம்.

உங்களைச் சந்திக்கலாமா?

பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை கலந்துபேசுங்கள், அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்.