Skip to content

உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன?

கடவுள் இருக்கிறார் என்பதில் நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும்

படைப்பில் இருக்கும் சிக்கலான வடிவமைப்புகள், ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள ஒரு பேராசிரியருக்கு உதவியது.

மூளை ஆராய்ச்சியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

பேராசிரியர் ராஜேஷ் கலாரியா தன் வேலையைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் சொல்கிறார். அவருக்கு அறிவியலில் எப்படி ஆர்வம் வந்தது? உயிரின் தோற்றத்தைப் பற்றி அவர் ஏன் கேள்வி எழுப்பினார்?

ஈரென் ஹோஃப் லரன்சோ : எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கையை பற்றி சொல்கிறார்

கால் மூட்டுகள்ல பொருத்தப்படுற செயற்கை கருவிகள பயன்படுத்தி அவங்க செஞ்ச அறுவைசிகிச்சைகள் அவங்களோட பரிணாமத்த பத்திய நம்பிக்கைய மாத்திடுச்சி.

மோனிகா ரிச்சர்ட்ஸன்: ஒரு மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

குழந்தையின் பிறப்பு ஒரு அற்புதமா அல்லது அதற்கு ஒரு வடிவமைப்பாளர் இருந்திருக்க வேண்டுமா என்று அவர் கேட்டார். ஒரு மருத்துவராக தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் என்ன முடிவுக்கு வந்தார்?

கருவியல் நிபுணர் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்...

பேராசிரியர் யான்-டெர் ஷுவ் ஒரு காலத்தில், உயிர் தானாகவே தோன்றியது என்ற பரிணாமக் கோட்பாட்டை நம்பினார். ஆனால், அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

அறுவைச் சிகிச்சை நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

டாக்டர் கியர்மோ பெராஸ் பரிணாமத்தை பல காலமாக நம்பி வந்தார். ஆனால் இப்போது, கடவுள்தான் நம்மைப் படைத்தார் என்று நம்புகிறார். ஏன் இந்த மாற்றம்?

சிறுநீரக நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி மனம் திறக்கிறார்

மருத்துவரும் நாத்திகருமான ஒருவர் கடவுளைப் பற்றியும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் ஏன் யோசிக்க ஆரம்பித்தார்? அவருடைய எண்ணத்தை எது மாற்றியது?

மென்பொருள் பொறியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

டாக்டர் ஃபான் யூ, கணிதவியல் ஆய்வாளராக வேலை செய்த சமயத்தில் பரிணாமக் கொள்கையை நம்பினார். ஆனால், உயிர் கடவுளால் படைக்கப்பட்டது என்று இப்போது நம்புகிறார். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

நுண்ணுயிரியல் வல்லுநர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

செல்லுக்குள் நடக்கும் செயல்பாடுகள் அவ்வளவு சிக்கலாய் இருப்பதைத் தெரிந்துகொண்ட தாய்வானிலுள்ள விஞ்ஞானியான ஃபென்ங்-லிங் யாங் பரிணாமக் கொள்கையின்மீதுள்ள தன் நம்பிக்கையை மாற்றிக்கொண்டார். எப்படி?

விஞ்ஞானி ஒருவர் தன் மதநம்பிக்கையைப் பற்றி பேசுகிறார்

ஆராய்ச்சியில் அவர் என்ன தெரிந்துகொண்டார், பைபிள்மீது அவருக்கு எப்படி நம்பிக்கை வந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.