Skip to content

டேட்டிங்

உங்களைச் சுற்றி எங்கே பார்த்தாலும் காதல் ஜோடிகள்! டேட்டிங் செய்கிற வயது உங்களுக்கு வந்துவிட்டதா? அப்படியென்றால், அதில் வரவிருக்கிற ஆபத்துகளை எப்படித் தவிர்க்கலாம், சந்தோஷமான கல்யாண வாழ்க்கைக்கு நீங்கள் எடுக்க வேண்டிய நல்ல தீர்மானங்கள் என்ன?

டேட்டிங் செய்வதற்கு முன்பு

டேட்டிங் செய்ய நான் தயாராக இருக்கிறேனா?

டேட்டிங் செய்யவும் கல்யாணம் செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?அதற்கு உதவுகிற ஐந்து டிப்ஸ் இதோ.

விளையாட்டுக் காதல்—ஆபத்தானதா?

விளையாட்டுக் காதல் என்றால் என்ன? சிலர் ஏன் அப்படி செய்கிறார்கள்? அதில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா?

நட்பா, காதலா?​—பகுதி 1: எந்த மாதிரி சிக்னல் எனக்கு கிடைக்கிறது?

ஒருவர் உங்களை காதலிக்கிறாரா அல்லது வெறும் நண்பராக இருக்க விரும்புகிறாரா என்பதை புரிந்துகொள்ள உதவும் சில டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.

நட்பா, காதலா?—பகுதி 2: என்ன மாதிரியான சிக்னலை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்?

நீங்கள் இரண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் இல்லை, அதற்கும்மேல் வேறு ஏதோ இருக்கிறது என்று உங்கள் நண்பர்கள் நினைக்கிறார்களா? இந்த டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.

டேட்டிங் செய்யும்போது

டேட்டிங் செய்யும்போது நான் என்ன எதிர்பார்க்கலாம்?

டேட்டிங் செய்யும்போது நீங்கள் மனதில் வைக்க வேண்டிய மூன்று விஷயங்கள்.

இது காதலா, மோகமா?

மோகத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமைய கடவுள் வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதைக் கேட்பவர்களுக்கு எப்போதுமே நல்லதுதான் நடக்கும்.

எது உண்மையான அன்பு?

கிறிஸ்தவர்கள், நல்ல வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க பைபிள் நியமங்கள் உதவுகின்றன. அதோடு, கல்யாணத்துக்குப் பிறகு ஒருவருக்கொருவர் உண்மையான அன்பைக் காட்டவும் அவை உதவுகின்றன.

பிரேக்-அப்

காதல் தோல்வி—எப்படிச் சமாளிப்பது?

பயங்கரமான மனவேதனையிலிருந்து எப்படி வெளியே வரலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.