Skip to content

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன?

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன?

 ஒவ்வொரு சபையையும் ஒரு மூப்பர் குழு கவனித்துக்கொள்கிறது. ஒரு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 20 சபைகள் இருக்கின்றன. வட்டாரக் கண்காணிகள் சபைகளை அவ்வப்போது சந்திக்கிறார்கள்.

 பைபிள் அடிப்படையிலான வழிநடத்துதலையும் அறிவுரைகளையும் ஆளும் குழுவிலிருந்து நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். ரொம்பக் காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் சகோதரர்கள் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். இவர்கள், அமெரிக்கா, நியு யார்க் வார்விக்கில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளின் உலகத் தலைமை அலுவலகத்தில் இருந்து இப்போது செயல்படுகிறார்கள்.—அப்போஸ்தலர் 15:23-29; 1 தீமோத்தேயு 3:1-7.