Skip to content

JW.ORG வெப்சைட்டை பயன்படுத்தி பைபிளை பற்றி சொல்லிக்கொடுக்கிறோம்

JW.ORG வெப்சைட்டை பயன்படுத்தி பைபிளை பற்றி சொல்லிக்கொடுக்கிறோம்

யெகோவாவின் சாட்சிகள் jw.org வெப்சைட்டில் சில மாற்றங்கள் செய்து ஆகஸ்ட் 28, 2012 அன்று வெளியிட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளும் மற்றவர்களும் இதன் மூலம் எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை இதில் பார்க்கலாம்.