காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2024  

இந்த இதழில் ஜூன் 10–​ஜூலை 7, 2024-க்கான படிப்புக் கட்டுரைகள் உள்ளன.

படிப்புக் கட்டுரை 14

‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்’

ஜூன் 10-16, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 15

யெகோவாவுடைய அமைப்பை முழுமையாக நம்புங்கள்

ஜூன் 17-23, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 16

ஊழியத்தை இன்னும் சந்தோஷமாக செய்யுங்கள்

ஜூன் 24-30, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 17

ஆன்மீக பூஞ்சோலையை விட்டு வெளியே போய்விடாதீர்கள்!

ஜூலை 1-7, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

வாழ்க்கை சரிதை

என்னுடைய பலவீனத்தில் கடவுளுடைய பலத்தைப் பார்த்தேன்

முழுநேர சேவையில் தனக்கு வந்த சவால்களை சமாளிக்க... கொலம்பியாவில் கொரில்லா போர் நடந்த சமயத்தில் மிஷனரியாக சேவை செய்ய... யெகோவா எப்படி உதவினார் என்று சகோதரர் எர்க்கி மகேலா சொல்கிறார்.

உங்களுக்குத் தெரியுமா?

தாவீது ராஜா தன்னுடைய படையில் ஏன் இஸ்ரவேலர்களாக இல்லாதவர்களை சேர்த்துக்கொண்டார்?