2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

“தைரியமாக இருங்கள்”! யெகோவாவின் சாட்சிகளுடைய 2018 மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்.

வெள்ளிக்கிழமை

இந்த நாளுக்கான நிகழ்ச்சி யோசுவா 1:​7-ன் அடிப்படையிலானது​—⁠‘தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இருங்கள்.’

சனிக்கிழமை

கடவுளுடைய வார்த்தையை நாம் எப்படித் தைரியமாகப் பேசலாம்?

ஞாயிற்றுக்கிழமை

எதிர்கால சம்பவங்களைச் சமாளிக்க கடவுளுடைய மக்களுக்கு தைரியம் தேவை.

சில தகவல்கள்

மாநாடு சம்பந்தமான சில தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.