2023 “பொறுமையோடு இருங்கள்”! மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி 1 கொரிந்தியர் 13:​4-ன் அடிப்படையில் இருக்கும்—‘அன்பு பொறுமை உள்ளது.’

சனிக்கிழமை

சனிக்கிழமை நிகழ்ச்சி 1 தெசலோனிக்கேயர் 5:14-ன் அடிப்படையில் இருக்கும்—“எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்.”

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஏசாயா 30:18-ன் அடிப்படையில் இருக்கும்—“உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார்.”

சில தகவல்கள்

மாநாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும் சில தகவல்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

எங்களைப் பற்றி

2024-க்கான மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்​—⁠‘நல்ல செய்தியை அறிவியுங்கள்!’

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் இந்த வருஷத்துக்கான மூன்று நாள் மாநாட்டுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

மாநாடுகள்

வருக வருக! 2023 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு: “பொறுமையோடு இருங்கள்”!

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் மூன்று நாள் மாநாட்டுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மாநாடுகள்

வீடியோ நாடகத்துக்கு அறிமுகம்: “உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு”

புதுப்புது பிரச்சினைகள் வரும்போது எப்போதும் யெகோவாவையே நம்பியிருக்க வேண்டும் என்ற தீர்மானம் இன்னும் உறுதியாகும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.