Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 2-8
  • பாட்டு 71; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • தாவீதின் போர்த் தந்திரம்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1சா 28:15—இந்த சந்தர்ப்பத்தில் சவுல் யாரிடம் பேசினார்? (w10-E 1/1 பக். 20 பாரா. 5-6)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 27:1-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 129

  • சோதனையிலும் உறுதியாக நில்லுங்கள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஜெர்மனியில் நாசி ஆட்சியின்போது நம் சகோதரர்கள் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் யூனியனிலும் இருந்த நம் சகோதரர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 02

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 94; ஜெபம்