Skip to content

பைபிள் சரித்திரப்பூர்வமாகத் துல்லியமானது

பைபிள் குறிப்பிடும் நாடுகளும் இடங்களும்

நினிவேயின் வீழ்ச்சி

அசீரியப் பேரரசு, யாராலும் எட்ட முடியாத இடத்தை அடைந்தபோது கடவுளுடைய தீர்க்கதரிசி நம்ப முடியாத ஒரு விஷயத்தை அறிவித்தார்.

உங்களுக்குத் தெரியுமா?—ஜூலை 2015

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அடர்ந்த காடுகள் இருந்ததாக பைபிள் சொல்கிறது. அங்கிருந்த நிறைய காடுகளையும் மரங்களையும் மக்கள் இன்று அழித்துவிட்டதால் அன்று உண்மையிலேயே அடர்ந்த காடுகள் இருந்திருக்குமா?

பைபிள் குறிப்பிடும் மக்கள்

உங்களுக்குத் தெரியுமா?​—மார்ச் 2020

இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததற்கு பைபிளைத் தவிர வேறு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா?

பழங்காலத்து மண் ஜாடியில் ஒரு பைபிள் பெயர்

2012-ல், மூவாயிரம் வருஷங்கள் பழமையான ஒரு மண் ஜாடியின் சிறு துண்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அதில் என்ன விசேஷம்?

தாவீது ராஜா ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல என்கிறது புதைபொருள் ஆராய்ச்சி

‘தாவீது என்ற ஒருவர் வாழ்ந்ததே கிடையாது, கட்டுக்கதைகளில் வருகிற ஒரு கதாபாத்திரம்தான் அவர்’ என்று சில விமர்சகர்கள் வாதாடுகிறார்கள். புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?

உங்களுக்குத் தெரியுமா?​—பிப்ரவரி 2020

பெல்ஷாத்சார் பாபிலோனின் ராஜாவாக இருந்தார் என்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சி எப்படி நிரூபிக்கிறது?

இதோ இன்னொரு அத்தாட்சி!

தத்னாய் யார் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா?

இதைப் பற்றி புகழ் பெற்ற சிலர் என்ன சொல்கிறார்கள்?

இயேசுவின் வாழ்க்கை பற்றிய பைபிள் பதிவு துல்லியமானதா?

சுவிசேஷ பதிவுகளையும், மிகமிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளையும் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

தொல்பொருள் ஆராய்ச்சி பைபிள் பதிவுகளை ஆதரிக்கிறதா? பைபிள் குறிப்பிடும் நாடுகளில் சிங்கங்கள் எப்போது அழிந்துபோனது?

பைபிள் குறிப்பிடும் சம்பவங்கள்

உங்களுக்குத் தெரியுமா?—ஜூன் 2022

மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்யப்பட்டவர்களுடைய உடலை அடக்கம் செய்ய ரோமர்கள் அனுமதித்தார்களா? உதாரணத்துக்கு, இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு அவர்கள் அனுமதித்திருப்பார்களா?

பைபிளை நம்புவதற்கான காரணங்கள்—சரித்திரப்பூர்வ துல்லியம்

பைபிளில் சொல்லியிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள்கூட சரித்திரப்பூர்வமாகத் தூல்லியமாக இருக்கிறதா?

பைபிளை நம்புவதற்கான காரணங்கள்—நிறைவேறிய தீர்க்கதரிசனம்

பைபிளில் நிறைய தீர்க்கதரிசனங்கள் அல்லது முன்னறிவிப்புகள் உள்ளன. அதில் ஏதாவது நிறைவேறியிருக்கிறதா?

வாசகர் கேட்கும் கேள்விகள்—நவம்பர் 2015

ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

பைபிள் காலங்களில் வாழ்க்கை

எத்தியோப்பிய அதிகாரி பயணம் செய்த வண்டி

எத்தியோப்பிய அதிகாரி என்ன மாதிரியான வண்டியில் பயணம் செய்தார்?

பைபிளில் சொல்லியிருப்பது உண்மை என்பதை பழங்கால செங்கல் செய்யும் முறைகள் காட்டுகிறது

பழங்கால பாபிலோனின் இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களும் செங்கல் செய்யும் முறைகளும் பைபிளில் சொல்லியிருப்பது உண்மை என்பதை எப்படிக் காட்டுகிறது?

உங்களுக்குத் தெரியுமா?—ஜூன் 2022

பைபிள் காலங்களில் வருஷங்களையும் மாதங்களையும் எப்படிக் கணக்கிட்டார்கள்?

உங்களுக்குத் தெரியுமா?—அக்டோபர் 2017

யூதர்களுடைய எந்தப் பழக்கத்தினால் சத்தியம் செய்வதை இயேசு கண்டனம் செய்தார்?

உங்களுக்குத் தெரியுமா?—காவற்கோபுரம் எண் 5 2017

யூதராக இல்லாதவர்களை “நாய்க்குட்டிகள்” என்று குறிப்பிடுவதன் மூலம் இயேசு அவர்களை அவமானப்படுத்தினாரா?

உங்களுக்குத் தெரியுமா?​​—⁠ஜூன் 2017

எருசலேம் ஆலயத்தில் மிருகங்களை விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகளை ‘கொள்ளைக்காரர்கள்’ என்று இயேசு ஏன் சொன்னார்?

உங்களுக்குத் தெரியுமா?​​—⁠அக்டோபர் 2016

முதல் நூற்றாண்டில் யூதாவில் இருந்த யூத அதிகாரிகளுக்கு ரோம் எந்தளவு சுதந்திரம் கொடுத்திருந்தது? பழங்காலங்களில், ஒருவர் இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது என்று நம்பலாமா?