Skip to content

துன்பத்திலும் துவண்டுபோகவில்லை!

யெகோவாவின் சாட்சிகளுக்கு உடல்நல பிரச்சினைகளும் மற்ற பிரச்சினைகளும் வந்தாலும், அது அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து சந்தோஷத்தையும் திருப்தியையும் பறிப்பதில்லை.

பார்வை இல்லாதவர்கள் பார்த்த அன்பு

பார்வையில்லாத ஒரு பெண்ணும் அவளுடைய இரண்டு தம்பிகளும், பிரெயில் மொழியை வாசிக்கத் தெரியாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது, சபை காட்டும் அன்பினாலும் ஆதரவினாலும் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறார்கள்.

டேஜெனெரோ ப்ரவ்ண்: உடைந்த உள்ளம், உடையாத அன்பு

எதிர்பார்க்காத சோக சம்பவங்களால் தவிப்பவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார்?

கடவுளுடைய சேவைதான் இவரது மருந்து!

ஓநேஸிமஸ் என்ற அந்த நபருக்கு ஆஸ்டியோஜெனிஸிஸ் இம்பெர்ஃபெக்டா என்ற நோய், அதாவது எளிதில் எலும்புமுறிவு ஏற்படும் பிறவி நோய் இருந்தது. பைபிளில் இருக்கும் கடவுளுடைய வாக்குறுதிகள் அவரை எப்படி ஊக்கப்படுத்தியது?

பலவீனத்திலும் பலம் பெற்றேன்!

சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் ஒரு பெண் கடவுள்மீது நம்பிக்கை வைத்ததால் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெற்றார்.

யெகோவாகிட்ட நெருங்கி இருக்கிறதுதான் எனக்கு சந்தோஷம்

ஒன்பது வயதுக்கு அப்புறம் சாரா மைகா வளரவே இல்லை. இருந்தாலும், பைபிளில் இருக்கும் விஷயங்களைத் தொடர்ந்து தெரிந்துகொண்டார்.

தேவையான நேரத்துல ஆறுதல் கிடைச்சுது

மீக்லாஷ் லெக்ஸ் என்ற நபருக்கு 20 வயசு இருக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தால கழுத்துக்கு கீழ எதுவுமே செயல்படாம போயிடுச்சு. பைபிள் படிச்சதுனால அவருக்கு எப்படி ஆறுதல் கிடைச்சது? எதிர்காலத்தை பத்தி கவலைப்படாம இருக்க பைபிள் எப்படி உதவி செஞ்சிருக்கு?

‘கிங்ஸ்லியால் முடியும் என்றால், என்னாலும் முடியும்!’

இலங்கையை சேர்ந்த கிங்ஸ்லி எப்படி பல தடைகளை தாண்டி தன் நியமிப்பை செய்தார்?

காது கேட்காததால் நான் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கவில்லை

வால்டர் மார்கினுக்கு காது கேட்காது. இருந்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்ததால் அதிக சந்தோஷமும் பலனும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.