Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது

உலகம் முழுவதும் இருக்கிற மக்களுடைய வாழ்க்கையை கடவுளுடைய வார்த்தை எப்படி மாற்றியிருக்கிறது என்பதை இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தனி நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

அர்த்தமுள்ள வாழ்க்கை

எனக்குப் புது வாழ்க்கை கிடைத்தது

சின்ன வயதிலிருந்தே பல கவலைகளோடு போராடிக்கொண்டிருந்த ஒருவருக்கு பைபிள் எப்படி உதவி செய்தது என்று பாருங்கள்.

ராஜ்ய மன்றத்தில் எங்களை வரவேற்றதை நாங்கள் மறக்கவே மாட்டோம்

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் கூட்டங்களில் முதல் தடவையாகக் கலந்துகொண்டபோது அங்கிருந்தவர்கள் எப்படி அன்பாக நடந்துகொண்டார்கள் என்பது ‘இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது’ என்று ஸ்டீவ் சொல்கிறார்.

தெளிவான, நியாயமான பதில்களை பைபிளில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்

ரொம்ப முக்கியமான சில கேள்விகளுக்கு எர்னஸ்ட் லோடி பைபிளில் பதில்களைக் கண்டுபிடித்தார். அது அவருக்கு ஒரு அருமையான எதிர்கால நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

கஷ்டப்படும்போது நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்!

கடவுள் ஏன் கஷ்டத்தையெல்லாம் சரிசெய்யாமல் இருக்கிறார் என்று டாரிஸ் யோசித்தார். எதிர்பார்க்காத இடத்திலிருந்து அவருக்குப் பதில் கிடைத்தது.

நான் என்றென்றும் வாழ ஆசைப்பட்டேன்

‘நான் உயிரோட இருக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்’ என்று ஈவான் க்வாரீ யோசித்தார். அதற்கான பதிலைத் தெரிந்துகொண்டது அவர் வாழ்க்கையையே மாற்றியது.

யெகோவா எனக்கு நிறைய செய்து இருக்கிறார்

குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டல் என்ற பெண்ணுக்கு கடவுளிடம் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் பைபிள் எப்படி உதவியது?

என்னை நினைத்து இப்போது நான் கூனிக்குறுகுவது இல்லை

தன்னுடைய இதயத்தில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்திருந்த தாழ்வு மனப்பான்மையை இஸ்ரல் மார்ட்டினெஸ் எப்படிப் பிடுங்கி எறிந்தார் என்பதையும், சுயமரியாதையை எப்படிச் சம்பாதித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

கடைசியில் அப்பாவோடு ஒன்றுசேர்ந்தேன்!

ரனே ஏன் குடிப்பழக்கத்துக்கும் போதைப்பொருளுக்கும் அடிமையானார்? பிற்பாடு அந்தப் பழக்கங்களை எப்படி ஒழித்துக்கட்டினார்? படித்துப் பாருங்கள்.

‘யெகோவா என்னை மறக்கல’

ஊலியோ கோரியோவுக்கு பார்வை போனதுல இருந்து கடவுளுக்கு அவர்மேல அக்கறையே இல்லைனு நினைச்சார். யாத்திராகமம் 3:​7-ஐ படிச்சதுக்கு அப்புறம் அவரோட வாழ்க்கையே மாறிடுச்சு.

என் வாழ்க்கை என்னைச் சுற்றியே இருந்தது

கிறிஸ்டாஃப் பெயுயர் ஒரு சிறிய படகில் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகப் பயணம் செய்தபோது பைபிளை நன்றாகப் படித்தார். அவர் என்ன கற்றுக்கொண்டார்?

அநீதியை ஒழிக்க ஆசைப்பட்டேன்

சமுதாயத்தில் இருக்கும் அநீதியை ஒழிப்பதற்காக ரஃபீக்கா புரட்சி செய்யும் ஆட்களோடு சேர்ந்துகொண்டாள். ஆனால், கடவுளுடைய அரசாங்கம்தான் உண்மையான ஒற்றுமையையும் நீதியையும் தரும் என்ற பைபிள் வாக்குறுதியை அவள் தெரிந்துகொண்டாள்.

“இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்”

சமூக உரிமைகளுக்காகப் போராடிய ஒருவர், மனிதர்களுடைய வாழ்க்கையில் வரப்போகிற உண்மையான மாற்றத்தைப் பற்றி பைபிளிலிருந்து எப்படித் தெரிந்துகொண்டார்?

என் துப்பாக்கிய கீழ போட்டேன்

பைபிளில் இருக்கும் ஆறுதலான செய்தி எப்படி சின்டி என்ற பெண்ணின் முரட்டு குணத்தை மாற்ற உதவி செய்தது என்று பாருங்கள்.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை

நாத்திகத்தையும் பொதுவுடைமைக் கொள்கையையும் நம்பிய ஒருவர், எப்படி பைபிளை ஏற்றுக்கொண்டார்?

புதிய பாதை

“எனக்குப் பதில்களைவிட கேள்விகள்தான் அதிகம் இருந்தன”

யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் இருக்கும் உண்மைகளைதான் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள சர்ச் பாதிரியாக இருந்த மாரியோவுக்கு எது உதவியது?

என் வாழ்க்கையை மாற்றிய பதில்கள்

அப்பா இறந்ததுக்கு அப்புறம், மைலி கூங்டெலுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாம போயிடுச்சு. அவங்களுக்கு எப்படி நிம்மதி கிடைச்சுது? மறுபடியும் கடவுள் நம்பிக்கை எப்படி வந்துச்சு?

ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து பதிலளித்தார்கள்!

ஈஸோலினா லாமெலா ஒரு கன்னியாஸ்திரீயாகவும் கம்யூனிஸவாதியாகவும் இருந்தார். ஆனால் இரண்டிலுமே அவர் திருப்தி அடையவில்லை. வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று பைபிளிலிருந்து அவருக்கு யெகோவாவின் சாட்சிகள் புரியவைத்தார்கள்.

அவர்கள் ”விலை உயர்ந்த முத்தை” கண்டுபிடித்தார்கள்!

மேரியும் பியானும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை வேறு வேறு விதங்களில் கண்டுபிடித்தார்கள். அது எப்படி அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியது?

மதங்கள்மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு

தாமஸ் கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு ஆளாக இருக்க விரும்பினார். ஆனால், அர்த்தமற்ற மத சடங்குகளால் மதங்கள்மீது இருந்த நம்பிக்கையை இழந்தார். பைபிளை படித்தது நம்பிக்கை பெற அவருக்கு எப்படி உதவியது என்று பாருங்கள்.

“உண்மையை நானே கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தார்கள்”

லூயிஸ் அலிஃபான்சோ என்பவர் ஒரு மார்மன் மிஷனரியாக ஆவதற்கு ஆசைப்பட்டார். பைபிளைப் படித்த பிறகு அவருடைய குறிக்கோள்களும் வாழ்க்கையும் மாறிவிட்டன. எப்படி என்று படித்துப் பாருங்கள்.

போதைப்பொருள்களும் மதுபானமும்

“வன்முறையைக் கைவிட்டேன்”

புதிதாக சேர்ந்த வேலையில், மைக்கேல் கேன்ஸலாவிடம், “இந்த உலகத்தில் இருக்கிற கஷ்டங்களுக்கு எல்லாம் கடவுள்தான் காரணம் என்று நீ நினைக்கிறாயா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. இது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

என் வாழ்க்கை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது

நல்லபடியாக வாழ ஆசைப்பட்டு சாலமோன் அமெரிக்காவுக்குக் குடிமாறிப் போனார். ஆனால், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி கடைசியில் ஜெயிலில் தள்ளப்பட்டார். திருந்தி வாழ அவருக்கு எது உதவி செய்தது?

தெருவே எனக்கு வீடானது

வன்முறை, போதை மருந்து, மது என்று வாழ்ந்த காலத்தில், தன்னுடைய வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று ஆன்டோனியோ நினைத்தார். அவருடைய எண்ணத்தை எது மாற்றியது?

பெண்களை மதிக்க... சுயமரியாதையை வளர்க்க... கற்றுக்கொண்டேன்

பைபிளில் படித்த விஷயங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஜோசஃப் எரின்போகனுக்கு உதவியது.

“வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்”

கெட்ட பழக்கங்களையும் சிந்தனைகளையும் மாற்றி கடவுளுக்குப் பிரியமாக நடக்க பைபிள் நெறிகள் எப்படி ஒருவருக்கு உதவின என்று வாசித்துப் பாருங்கள்.

என்ன வாழ்க்கை இது?

திமித்ரி கர்ஷனோவ் ஒரு குடிகாரனாக இருந்தார், பிறகு தினமும் பைபிளை வாசிக்க ஆரம்பித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றிக்கொள்வதற்கும் உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பதற்கும் எது அவரைத் தூண்டியது?

“இப்போதுதான் எனக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது.”

சிகரெட், போதைப் பொருள், குடிவெறி எல்லாம் நிறுத்த ஒரு இளைஞருக்கு பைபிள் எப்படி உதவியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

குற்றச்செயலும் வன்முறையும்

“குற்றச்செயலும் பண ஆசையும் எனக்கு வேதனையைதான் கொடுத்தது”

பண ஆசையைப் பற்றி பைபிள் சொல்வது உண்மை என்பதை ஆர்டன் சிறையிலிருந்து வந்த பின்பு தெரிந்துகொண்டார்.

“இப்போதெல்லாம் நான் கொடூரமாக நடந்துகொள்வதில்லை”

கோபமாகவும் கொடூரமாகவும் நடந்துகொள்வதை விட்டுவிட செபாஸ்டியன் கெய்ராவுக்கு எது உதவியது?

“எனக்கு நானே குழி வெட்டிக்கொண்டு இருந்தேன்”

எல் சால்வடாரில் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் தன் வாழ்க்கையை அடியோடு மாற்றிக்கொண்டார். இதைச் செய்ய எது அவரைத் தூண்டியது?

நான் பயங்கரக் கோபக்காரனாக இருந்தேன்

பைபிளுக்கு ஆளையே மாற்றும் சக்தி இருக்கிறது என்பதற்குத் தான் ஒரு அத்தாட்சி என்பதை முன்னாள் ரவுடி ஒருவர் நம்புகிறார். அவர் இப்போது கடவுளோடு நெருக்கமான பந்தத்தை அனுபவிக்கிறார்.

கோபம்—என் வாழ்க்கையையே நாசமாக்கியது

ஸ்டீவென் மாக்டவல் பயங்கர கோபக்காரனாக இருந்தார், ஆனால் அவர் செய்யாத ஒரு கொலை அவருடைய வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள உதவியது.

யெகோவா இரக்கமானவர், மன்னிக்கிறவர்

ஜனங்களை ஏமாற்றுவது நார்மோ பெல்டியேவுக்கு போதை மருந்து மாதிரி இருந்தது. ஆனால் பைபிளில் படித்த ஒரு வசனம் அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

நான் துப்பாக்கி இல்லாம எங்கேயுமே போனதில்லை

ஆனன்சியாடோ லூகாரா, ஒரு ரவுடி கும்பலோடு இருந்தார். ராஜ்ய மன்றத்திற்குப் போனது அவருடைய வாழ்க்கையையே மாற்றியது.

“எல்லாரும் என்னை வெறுத்தார்கள்”

பயங்கர கோபக்காரனாக இருந்த நபரை பரம சாதுவாக ஆக எப்படி பைபிள் உதவியது என்று தெரிந்துகொள்ளுங்கள்

விளையாட்டு, இசை, மற்றும் பொழுதுபோக்கு

ஜேசன் வோல்ட்ஸ்: யெகோவாவுக்கு சேவை செய்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்!

யெகோவாவுக்காக வாழும்போது நிலையான சந்தோஷம் நிச்சயம் கிடைக்கும்.

ஆன்ரே நெஸ்மாட்ஸ்னி: ஃபுட்பால்தான் என்னோட வாழ்க்கையா இருந்துச்சு

பேர் புகழ், பணம் எல்லாமே அவரிடம் இருந்தது. ஆனால் அதைவிட மதிப்புள்ள ஒன்றை அவர் கண்டுபிடித்தார்.

ஆசைப்பட்டது எல்லாமே எனக்குக் கிடைத்தது

ஸ்டேஃபன் இளமையிலேயே ஒரு இசைக்கலைஞனாகக் கொடிக்கட்டிப் பறந்தார். ஆனாலும், வெறுமையாக உணர்ந்தார். அவர் எப்படி உண்மையான சந்தோஷத்தையும் வாழ்க்கைக்கான நோக்கத்தையும் கண்டுபிடித்தார்?

வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு

ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் எப்படி பைபிள் ஊழியராக மாறினார்?

“தற்காப்பு கலையை தீவிரமாக நேசித்தேன்”

எர்வின் லாம்ஸ்ஃபஸ் ஒரு தடவை அவருடைய நண்பனிடம், “இப்படி ஒரு உலகத்துல வாழ்றதுல ஏதாவது அர்த்தம் இருக்குதா?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில் இவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

பல தடவை தோல்வி அடைந்தேன்... கடைசியில் வெற்றி பெற்றேன்

ஆபாசத்திற்கு அடிமையான ஒருவர் எப்படி அதிலிருந்து மீண்டுவந்தார், எப்படி அவருக்கு மனநிம்மதி கிடைத்தது?

“நான் மூர்க்கமானவனாக இருந்தேன்”

இசை உலகில் கொடி கட்டி பறந்தாலும் ஈசாவுக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரியவில்லை. ஹெவி-மெட்டல் இசைக் கலைஞர் எப்படி வாழ்க்கையில் உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடித்தார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

எல்லாவற்றையும்விட பேஸ்பாலைத்தான் அதிகமாக நேசித்தேன்

சாமுவேல் ஹாமில்டனுக்கு பேஸ்பால் விளையாடுவதே வாழ்க்கையாக இருந்தது. ஆனால், பைபிளைப் படித்தது அவருடைய வாழ்க்கையை மாற்றியது.

என் வாழ்க்கையை மாற்றிய வாக்குறுதி!

மோட்டார் பைக் ரேஸில் ஈடுபட்டதால் கிடைத்த பேர், புகழ், சந்தோஷத்தில் இவர்ஸ் விகுலிஸ் திளைத்தார். ஆனால் பைபிள் சத்தியங்கள் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது?