Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கும்பம்

கும்பம்

ஒரு தூணின் உச்சியில் வேலைப்பாடுகளுடன் அமைந்த பகுதி. சாலொமோனுடைய ஆலயத்தின் முன்னால் யாகீன், போவாஸ் என்ற இரண்டு தூண்கள் இருந்தன. (1ரா 7:16)—இணைப்பு B8-ஐப் பாருங்கள்.