Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

ஞானியாக இருந்த ஒருவர் இப்படி எழுதினார்: “எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம், அதனால் ஞானத்தைச் சம்பாதி. எதைச் சம்பாதித்தாலும் புத்தியை சம்பாதிக்க மறந்துவிடாதே.” (நீதிமொழிகள் 4:7) ஞானத்தையும் புத்தியையும் வளர்த்துக்கொள்ள கடவுள் நமக்கு உதவி செய்கிறார். அதனால், நல்ல தீர்மானங்களை எடுக்கவும் சந்தோஷமாக வாழவும் நம்மால் முடியும்.

பைபிளில் இருக்கிற நடைமுறையான ஆலோசனைகளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள jw.org வெப்சைட்டைப் பாருங்கள். அதில் இவற்றையெல்லாம் பார்க்கலாம்...

  • பைபிள்

  • வீடியோக்கள்

  • அனிமேஷன் வீடியோக்கள்

  • பேட்டிகள்

  • கட்டுரைகள்

இவையெல்லாம் இலவசம்! எல்லா வயதினருக்கும் பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் இவை பிரயோஜனமாக இருக்கும்.